கரூர் வாங்கல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 லாரிகளையும் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் சிவாயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு டிப்பர் லாரிகளில் மணலைக் கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவைச் சேர்ந்த பேரண்டஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ்(25), ஓசூர் பிலாத்தூர் ஜீவாநகரைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

